எசப்பாட்டு ஆண்களோடு பேசுவோம்
ஆசிரியர்:
ச.தமிழ்ச்செல்வன்
விலை ரூ.190
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81++%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D?id=1993-2929-9359-1329
{1993-2929-9359-1329 [{புத்தக பற்றி தமிழ் இந்து திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண்-இன்று இதழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் 52 வாரங்கள் எழுதிவந்த

எசப்பாட்டு தொடரின் தொகுப்பு இது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில் ஆண் மனதை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் இக்கட்டுரைகள் பரவலான கவனிப்புக்கும்

- விவாதத்துக்கும் ஆளாகின. "ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்துதான் இந்த ஆண்களுக்குச் சாதகமான ஓர் உலகத்தை வரலாற்றின்

போக்கில் உருவாக்கியிருக்கிறோம். இதை ஒரு சமத்துவமிக்க உலகமாக, நீதியான உலகமாக

மாற்ற இருவரும் சேர்ந்துதான் போராட வேண்டும், நீண்ட காலம் சௌகரியமாக வாழ்ந்து அனுபவித்துவிட்ட

ஆணுக்கு இதில் கூடுதல் பொறுப்பிருக்கிறது" என்கிற நிலைப்பாட்டில் நின்று நான் இத்தொடரைக் கொண்டு செலுத்தியிருக்கிறேன் என்று குறிப்பிடும் om ச.தமிழ்ச்செல்வனின் நமக்கான குடும்பம்,

பெண்மை என்றொரு கற்பிதம், ஆண்களுக்கான சமையல் குறிப்புகள், ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள் போன்ற

ஆண் பெண் சமத்துவம் குறித்த புத்தகங்களின் வரிசையில் இது இன்னொரு முக்கியமான சேர்க்கை.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866