எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaper back
Pages 112
ISBN978-81-89945-96-1
Weight150 grams
₹125.00 ₹106.25    You Save ₹18
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய 'ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்னுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞபாத்தும்மாவுக்கு மணமகன் யானைமேல் வரும் கனவு, இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரைநூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.


உங்கள் கருத்துக்களை பகிர :
குளச்சல் மு. யூசுப் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :