எங்கெங்கு காணினும்

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category நாவல்கள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 126
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
இன்றைய காலகட்டத்தில் "ஒரு புதுமைப் பெண்” சந்திக்கக் கூடிய சவால்களையும், அப்பெண்ணுக்கு ஏற்படக்கூடிய மனஉளைச்சல்களையும் ஜெயகாந்தன் எழுத்துக்கள் அனுதாபத்துடன் உணர்த்தின.
- குமுதம்
பாரதி, புதுமைப்பித்தன் போல காலம் தகுந்த நேரத்தில் தமிழுக்கு அளித்த எழுத்துலக மேதை ஜெயகாந்தன். அவர் தமிழுக்குப் புதுமைசெய்தார் என்பதைச் சற்றும் தயங்காமல் கூறலாம்
- குமுதம்
“தனக்கெனத் தனித்திசையில், தனிப்பாதையை வகுத்துக் கொண்டு தமிழே கண்டறியாத நவீன இலக்கியங்களை, குறிப்பாகப் புதினங்களையும் சிறுகதைகளையும் வடித்திருப்பவர் ஜெயகாந்தன்”
- தினமணி
“தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமின்றி, இந்திய இலக்கிய உலகுக்கு ஜெயகாந்தனின் பங்களிப்பு மேன்மை சேர்த்திருக்கிறது” என்று பாரதீய ஞானபீட தேர்வுக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.
மீனாட்சி புத்தக நிலையம்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயகாந்தன் :

நாவல்கள் :

மீனாட்சி புத்தக நிலையம் :