எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category நாவல்கள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper back
Pages 170
ISBN978-93-87707-63-4
Weight200 grams
₹230.00 ₹218.50    You Save ₹11
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்த நாவல் வெளிவந்த புதிதில் பிரம்மராஜன் இது ஜேம்ஸ் ஜாய்ஸின் APortrait of the Artist as a Young Man நாவலைப் போல் இருக்கிறது என்று எழுதினார். இந்த நாவலில் ஒரு முக்கியமான கண்ணி உண்டு, எந்த ஒரு இடத்திலும் மதிப்பீட்டு அளவிலான தீர்ப்பை முன்வைக்கும் வார்த்தைகளையோ பார்வையையோ இதில் காண முடியாது. அப்படி ஒரு நாவலை இதுவரை நான் தமிழில் வாசித்தது இல்லை; என்னுடைய மற்ற நாவல்களையும் சேர்த்தே சொல்கிறேன். அந்த வகையில் இந்த நாவல் தனித்தன்மை கொண்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

நாவல்கள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :