ஊர் மணம்
ஆசிரியர்:
மணா
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+?id=1622-6479-4055-4078
{1622-6479-4055-4078 [{புத்தகம் பற்றி பிரபலமான இன்னொரு ஊருக்கு சென்னை நெரிசலுக்கிடையில் சொந்த ஊருக்குப் போகும் பஸ்ஸைப் பார்த்தாலே மனதுக்குள் தட்டான்கள் சிறகடிக்கற உணர்வு. இன்னொருவருக்கு வயதானதும் அந்திமக் காலம் தன் ஊரோடுதான் என்கிற வைராக்கியம்.
<br/> கடல் கடந்து போனாலும்கூட பிறந்து நடை பழகிய மண் நினைவுகளின் தவிர்க்கமுடியாத பகுதியாக அடர்ந்திருக்கிறது. சொந்த மண், அதிலிருக்கும் மனித முகங்கள், அவர்களின் சந்தோஷங்கள், துக்கங்கள், முரட்டுக் கோபங்கள், வாஞ்சையான பேச்சுக்கள், சில பிடிவாதங்கள், நம்பிக்கைகள், எளிய மதிப்பீடுகள், இவற்றை யாரும் சுலபமாக உதறிவிட முடியாது என்பதற்கான பதிவு இந்த 'ஊர்மணம்' தொகுப்பு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866