ஊர்வன தகவல் களஞ்சியம்
ஆசிரியர்:
டாக்டர் மனு கோத்தாரி
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1322-3411-3723-5740
{1322-3411-3723-5740 [{புத்தகம் பற்றி ஊர்வன இனத்தில் அடங்கியுள்ள உயிரினங்கள் எவை எவை, அவை உலகின் எப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அவற்றின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்கள், இனப்பெருக்க முறைகள், சிறப்புத் தன்மைகள் மற்றும் விநோதமான பழக்க வழக்கங்கள் என பலவகையான தகவல்கள் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.வாசகர்களாகிய உங்களின் அறிவியல் அறிவை வளர்க்கும் நோக்கத்தோடு இப்புத்தகம் எழுதப் பட்டுள்ளது. மேலும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கும் இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக அமையும். உயிரினங்களின் உடல் மைப்பை எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக ஏராள மான கறுப்பு வெள்ளை ஒவியங்கள் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866