ஊர்க்கதைகள்

ஆசிரியர்: வெ.நீலகண்டன்

Category கட்டுரைகள்
Publication சந்தியா பதிப்பகம்
Pages N/A
₹170.00 ₹153.00    You Save ₹17
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கிராமம்/நகரம் என்ற பெயரில் குங்குமம் இதழில் 35 வாரங்கள் தொடராக வந்த கட்டுரைகள் இப்போது ஊர்க்கதைகள் என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளன.

கிராமங்களில் மிஞ்சியிருக்கும் போற்றத்தகுந்த பழக்க வழக்கங்கள், பதற வைக்கும் சடங்குகள், நகரங்களின் தொழில் போக்குகள், பழமைச் சிறப்புகள், சுற்றுச்சூழல் சிக்கல்கள் என பல தளங்களில் இந்தக் கட்டுரைகள் பயணித்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.நீலகண்டன் :

கட்டுரைகள் :

சந்தியா பதிப்பகம் :