ஊர்: மீண்டு செல்லுதல்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category சுயமுன்னேற்றம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperback
Pages 112
First EditionApr 2015
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை. பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வாழ்க்கை முறை, அறம் எனப்படும். இந்த அறம் எப்போதெல்லாம் அழிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஊழி நிகழ்த்தப்படும். மனிதர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை எச்சரித்து வைக்கவும் கூறப்பட்ட நீதிக்கதை அல்ல இது, மாறாத உண்மை. ஊழியில் தப்புவதும் வாழ்வுக்கு மீண்டு செல்வதும் இப்போதைய தேவையாக உருவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

சுயமுன்னேற்றம் :

செம்மை வெளியீட்டகம் :