ஊரடங்கு இரவு

ஆசிரியர்: க. பூர்ணசந்திரன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 280
ISBN978-93-80240-86-2
Weight350 grams
₹225.00 ₹213.75    You Save ₹11
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகாஷ்மீரில் பிரிவினைவாத இயக்கம் 1989இல் வெடித்தபோது பஷரத் பீர் பதின்வயதுகளில் இருந்தவர். பின்வந்த ஆண்டுகளில் எண்ணற்ற இலட்சியவாத இளைஞர்கள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பாகிஸ்தானிப் போர்முகாம்களில் பயிற்சிபெறச் செல்லுதல் நிகழ்ந்தது.பாதுகாப்பு வேண்டி., பீர் அலிகட்டிற்குப் படிக்க அனுப்பப்பட்டார்.கல்லூரிப் படிப்பை முடித்து தில்லியில் பத்திரிகைப்பணி ஏற்றார். ஆனால் கோபமுற்ற, மேன்மேலும் மூர்க்கமாகிய, துணையற்றுப்போன காஷ்மீர் அவரிடமிருந்து ஒருபோதும் வெகு தொலைவில் இல்லை. அவரைப் பீடித்திருந்த கதைகளை மேலும் தேடுவதற்குத் தாயகத்திற்குச் சென்ற அவர், காஷ்மீரின், அதன் மக்களின், வேதனைமிக்க, ஆழமாக உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒரு சித்திரத்தை "ஊரடங்கு இரவு', நாலில் திட்டுகின்றார். போரினால் அலைக்கழிக்கப்பட்ட காலமா பள்ளது தாக்கின் மறக்க முடியாத ஒவியமாக அமைகிறது - கவிதை நயமிக்க, உணர்வைத் தூண்டுகின்ற, நடுங்கச் செய்கின்ற இந்த எழுத்து. இன்றைய காஷ்மீரின் துல்லியமான, உள்ளிருப்பவன்' பார்வை

உங்கள் கருத்துக்களை பகிர :
க. பூர்ணசந்திரன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :