ஊடகங்களின் ஊடாக...
ஆசிரியர்:
நா.இளங்கோ
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95...?id=2+3496
{2 3496 [{புத்தகம்பற்றி மராட்டிய மாநிலத்தில் கயர்லாஞ்சியில் பிரியங்கா என்ற தலித் பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி நிர்வாணத்தோடு ஊர்வலம்விட்டு அந்தக் குடும்பத்தையே நிர்மூலமாக்கிய வன்கொடுமையை நமது பத்திரிகையாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை . நாட்கள் சில கழித்துத்தான் அதுவும் ஒரு சில பத்திரிகையாளர்கள்தாம் அதைச் செய்தியாக வெளியிட்டார்கள். அதேநேரத்தில் லக்கே இந்தியன் நடத்திய ஃபேஷன் வீக் நிகழ்ச்சி குறித்து ஏறத்தாழ நான்கு இலட்சம் சொற்கள் நமது இதழ்களில் அச்சேறின. தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட காட்சிகள் ஆயிரம் நிமிடங்களுக்கும் அதிகமாக ஓடின. இந்நிகழ்ச்சி குறித்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் கிட்டத்தட்ட எண்ணுாறு மணிநேரம் ஊடகங்களின் ஓடக்கூடியவை. }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866