உ.வே.சாமிநாதையர் என் சரித்திரம்

ஆசிரியர்: ப.சரவணன்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatHard Bound
Pages 1000
ISBN978-93-5244-096-2
Weight1.41 kgs
₹1075.00 ₹1042.75    You Save ₹32
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தன் வரலாற்றுக்கு வகைமாதிரியாக விளங்கும் இந்நூல் தமிழ்ப் புலமை வரலாறு, சமூக வரலாறு, கல்வி வரலாறு, உரைநடை வரலாறு, பதிப்பு வரலாறு உள்ளிட்டவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது. பல்வேறு நுட்பங்களையும் உள்ளடுக்குகளையும் கொண்டு பயில்வோருக்குப் புதுப்புதுக் கோணங்களைக் காட்டியபடி காலத்திற்கேற்பப் புதிதாகி மிளிர்ந்துகொண்டேயிருக்கும் சிறப்புடையது இந்நூல். தமிழ் மறுமலர்ச்சி பெற்ற காலத்தின் ஆதாரப் பதிவுகளோடு மிகஎளிதாகவும்ஆர்வத்துடனும் வாசிப்பதற்கேற்ற மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும் தமிழ்ச் சாதனையாகிய இந்நூலை வாசிப்பது. மட்டுமல்ல, இதனோடு உறவாடுவதும் தமிழர் கடமை.


உங்கள் கருத்துக்களை பகிர :
ப.சரவணன் :

வாழ்க்கை வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :