உழைப்பால் உயர்ந்த உத்தமர் கதைகள்

ஆசிரியர்: ஆர்.எஸ்.கீதா

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 256
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகில் மனிதராகப் பிறந்த பெரும்பாலானவர்களுக்கு ஒரே ஒரு முகம்தான் இருக்கிறது; ஒரே ஒரு வாழ்வு முறைதான், இருக்கிறது. அதைச் சரியாக வாழவே, அவர்களால் முடியவில்லை. திணறித்தான் போகிறார்கள். ஆனால், ஒரு மனிதருக்கு நான்கு முகங்கள் இருந்தன; நான்கு வகைப்பட்ட வாழ்க்கை முறைகள் இருந்தன; இவை, ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது என்றால், அது எவ்வளவு வியப்புக்குரிய விஷயம்! அப்படி வாழ்ந்தவர் தான், எப்பேர்ப்பட்ட மனிதர்! அதுவும் அந்த நான்கு துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் என்றால், இன்னும் எவ்வளவு வியப்புக்குரிய விஷயம்!

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

அறிவு நிலையம் பதிப்பகம் :