உழைக்கும் மக்களின் முன்னணிப் படை

ஆசிரியர்: வி.என். ராகவன்

Category கம்யூனிசம்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper back
Pages 74
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உழைக்கும் மக்களின் முன்னணிப் படையாகப் போராட வேண்டிய புதிய அரசியல் கட்சியின் அடிப்படை கொள்கைகளை மார்க்கம் எங்கெல்சும் வரையறுத்தனர். லெனினால் துவங்கப்பட்ட சோவியத் யூனியன் - கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளை செயல்படுத்திக் காட்டியது.
இச்சிறிய புத்தகம், மார்க்சிய - லெனினிய அடிப்படையில், உலகில் கம்யூனிஸ்ட் மற்றும் உழைக்கும் மக்கள் கட்சிகள் எப்படித் தோன்றின. உலக அமைதி, ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றிற்காக எப்படிப் போராடி வருகின்றன என்பதை விளக்குகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வி.என். ராகவன் :

கம்யூனிசம் :

அலைகள் வெளியீட்டகம் :