உள்ளம் கவர் கள்வன்
ஆசிரியர்:
பாலகுமாரன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?id=1051-2401-8651-3797
{1051-2401-8651-3797 [{புத்தகம் பற்றி
<br/>
<br/>நந்தினி வீட்டை விட்டுப் படியிறங்கி தோட்டக் கதவைத் திறந்தாள். வெளியேறினாள். திரும்பக் கதவை இழுத்து கொக்கியிட்டாள். நடுவில் சிக்கிக்கொண்ட கொக்கியை சரிசெய்ய இரண்டு முறை கதவை உலுக்கினாள். கொக்கி சரியாய் எய் கதவில் பொருந்திற்று. தோள்பட்டையை ளென்று ஒன்பது மணி வெயில் தாக்கிற்று. "நந்தினி, சொல்லிக்காம போறயேடி...'' ஹாலிலிருந்து அம்மாவின் குரல் வந்தது.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866