உள்ளத்தை அள்ளும் உவமைகள்

ஆசிரியர்: பாலமுருகன்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 48
Weight100 grams
₹15.00 ₹13.50    You Save ₹1
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கவிதைத் தொடர்கள் கட்டுரைகளை அழகு செய்வது போலவே உவமைகளும் அவற்றை அழகுபடுத்துவனவாகும். தமிழிலுள்ள அணிகள் பலவற்றுள் உவமையணியும், எடுத்துக்காட்டு உவமையணியும் மிக முக்கியமான பங்கு வகிப்பதை நம்மால் உணர முடியும்.
இந்த உவமைகள் நம் இலக்கியங்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. இலக்கியங்களைப் படைப்போர் தாம் சொல்ல வந்த கருத்தினை நேரடியாகக் கூறாமல் உவமைகள் மூலம் கூறும்போது, அவற்றைக் கற்போரின் சிந்தனையைத் தூண்டி விடுவதாக இவ்வுமைகள் அமைகின்றன என்றால் மிகையல்ல. அனைவரும் விரும்பும் வகையிலும், பொருள் நயம் மிகுந்து விளங்கும் வகையிலும் பேசும் பேச்சாளர்கள் இத்தகு உவமைகளை எடுத்தாளும் போது அந்தப் பேச்சு மக்களைப் பெரிதும் கவர்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலமுருகன் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :