உள்ளங்கையில் உலகம்

ஆசிரியர்: ஜி.எஸ்.எஸ்

Category கல்வி
Publication கல்கி பதிப்பகம்
FormatPaperback
Pages 256
First EditionDec 2014
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கல்கியின் ஆசிரியராக விளங்கிய சீதா ரவி எழுதிய சிறு கதைகளின் தொகுப்பு இந்த நூல். இசையையும் மனித மனங்களையும் மிக நுணுக்கமாக அணுகி, அனுபவித்து, நூலாசிரியர் கதைகளாக வடித்திருக்கிறார். வாசிப்பவர் களை இசைப் பிரியர்களாகவும், கதைப்பிரியர்களாகவும் ஒருங்கே மாற்றும் எழுத்து ரசவாதம், இவருக்கு இயல்பாகக் கைகூடியிருக்கிறது. லா.ச.ராமாமிருதத்தின் எழுத்துக்களில் தென்படும் மனத்தாவல் உத்தி மற்றும் ஆர்.சூடாமணியின் படைப்புகளில் வெளியாகும் மனிதநேயம் ஆகியனவற்றின் சாயல் கதைகளுக்கு மெரு கூட்டுவதைக் காணலாம்,இந்தக் கதைகள், உங்களை இசையுலகுக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும். அதன் உயரங்களை உங்களுக்குச் சுட்டிக் காட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :