உள்கடல்(தமிழ்,மலையாளம் துவங்கி உலகசினிமா உள்ளிட்ட இருபது கட்டுரைகள்)

ஆசிரியர்: மணி எம்.கே.மணி

Category கட்டுரைகள்
FormatPaperback
Pages 114
Weight200 grams
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியது. எழுதும்போதிருந்த மனநிலை பற்றி யோசித்துப் போகவில்லை. ஒன்று மட்டுமே அனைத்துக் கட்டுரைகளின் சரடு, ஒவ்வொரு வரியையும் அதற்க உள்ள ஆத்மார்த்தத்துடன் எழுதினேன். நாம் எவ்வளவு மேம்போக்காக நிலவி முடிந்தாலும் ஒரு அசலான மனசைக் கண்டால், துணுக்குறுவதை அறிய முடிந்தால், இந்தக் கட்டுரைகள் யாவிலும் அதைக் கண்டடையவே முயற்சி செய்திருக்கிறேன். இறங்கி, முடிந்த வரை நீந்திப் பார்த்த உள்கடல்!

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

வாசக சாலை :