உலக வெற்றியாளர்கள்

ஆசிரியர்: ஆர்.வி.பதி

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 120
ISBN978-81-8446-287-5
Weight150 grams
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




உலக வெற்றியாளர்கள்" எனும் தலைப்பில் அமைந்த இந்தப் புத்தகம் வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ஒரு புத்தகம், உலகம் முழுக்க அவ்வப்போது பல சாதனையாளர்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள். வாழ்க்கையில் சாதிக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் பலரும் கடுமையாக உழைக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் கடுமையாக உழைத்தால் மட்டும் சாதிக்க முடியாது.உழைப்புடன் விடாமுயற்சி, நேர்மை, கருணை உள்ளம், பிறரிடம் அன்பு பாராட்டும் குணம், எளிமை, ஒவ்வொரு செயலிலும் தனித்தன்மையோடு விளங்குதல், துணிச்சலாய் முடிவெடுக்கும் திறமை, எந்த ஒரு செயலையும் மனப்பூர்வமாய் செய்தல், மனநிறைவு, பிறரைப் பாராட்டும் பெருந்தன்மை, தன்னம்பிக்கை இதுபோன்ற பலவிதமான குணங்கள், ஒன்று சேர எவருக்கு இருக்கிறதோ அவரே மக்கள் மனதில் நிரந்தரமாய் இடம் பிடிக்க முடியும். உலகம் போற்றும் பெரிய பெரிய சாதனைகளைச் செய்ய முடியும்,

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.வி.பதி :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :