உலக நாகரிகம்: வழங்கிய நாடுகளும், வரலாறும்

ஆசிரியர்: எஸ்.கமலா கந்தசாமி

Category வரலாறு
Publication நர்மதா பதிப்பகம்
Pages 224
Weight250 grams
₹80.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்த உலகம் என்று, எப்படித் தோன்றியது என ஆரம்பித்து, இன்றைய கணினி
உலகத்தின் அறிவியல் நாகரிகம் வரை அனைத்தையும் ஒரு நூலில் சொல்லிடத் துடித்த
துடிப்பே இந்நூல்.

பழந்தமிழர் நாகரிகச் சிறப்புகள், இந்திய நாகரிகம், அதில் சிந்துவெளி -
ஆசிரியர் நாகரிகம், சீனத்து - நாகரிகம், மெசபெடோமியா, கிரிஸ் - ரோம் -
எகிப்து என்று பண்டைய நாகரிகத்தோடு, அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாகரிகம்
பற்றியும் இதில் சொல்கிறேன்.

இந்த நாகரிக வளர்ச்சியில் மதங்கள் - மதத்தலைவர்கள், மதச்சீர்திருத்த
இயக்கம் பற்றியும் எழுதியிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.கமலா கந்தசாமி :

வரலாறு :

நர்மதா பதிப்பகம் :