உலக சினிமா

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கட்டுரைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatHardbound
Pages 723
ISBN978-93-85104-06-0
Weight1.40 kgs
₹900.00 ₹855.00    You Save ₹45
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலக சினிமா என்ற புத்தகத்தைத் தொகுப்பதற்கான முக்கிய நோக்கம் உலக சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்துவதே. இது ஆய்வு நூல் இல்லை. உலக சினிமாவினை தத்துவ கண்ணோட்டத்திலோ, விமர்சன கண்ணோட்டத்திலோ விமர்சனம் செய்வது என் நோக்கமும் இல்லை.
திரைப்பட இயக்குனர்கள், துணை, மற்றும் உதவி இயக்குனர்கள், திரைப்பட கல்லூரியில் படிக்கின்றவர்கள், ஊடகவியல் மாணவர்கள், வெகுஜன சினிமா விற்கு வெளியில் உள்ள திரைப்படங்களின் மீது ஆர்வம் கொண்ட பொது வாசகர்கள் என உலக சினிமாவை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கான எளிய அறிமுக நூலிது. ஒருவகையில் இது ஒரு சினிமா களஞ்சியம்.
இதில் இடம் பெற்றுள்ள சில கட்டுரைகள் வேறு சிற்றிதழ்களில் வெளியானவை. உலக சினிமாவிற்கு என்றே தேர்வு செய்து நாங்கள் ஒரு குழுவாக இணைந்து நிறைய மொழியாக்கம் செய்தோம்.

- எஸ்.ராமகிருஷ்ணன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கட்டுரைகள் :

உயிர்மை பதிப்பகம் :