உலக சினிமா வரலாறு
ஆசிரியர்:
அஜயன் பாலா
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=2020
{2020 [{புத்தகம் பற்றி "தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள மிக மிகப் பிரயோஜனமான, அற்புதமான புத்தகம். பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம். சினிமாவையும், தமிழையும் நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில் இப்படி ஒரு புத்தகத்தைத் தமிழுக்குத் தந்ததற்காக அஜயனுக்கு என் மனமார்ந்த நன்றி. -பாலு மகேந்திரா"}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866