உலக சினிமா வரலாறு பாகம் 2

ஆசிரியர்: அஜயன் பாலா

Category சினிமா, இசை
Publication நாதன் பதிப்பகம்
FormatPaperback
Pages 280
Weight400 grams
₹260.00 ₹247.00    You Save ₹13
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பிரான்சை சார்ந்த லூமியர் சகோதரர்களின் மூலம் சினிமா முறையாக கண்டுபிடிக்கப் பட்டதாக உலகம் அறிந்து கொண்ட 1895 முதல், அமெரிக்காவின் முதல் பேசும் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட 1927 வரை இடை வெளியிலான உலக சினிமாவின் வரலாற்றை மௌன யுகம் எனும் தலைப்பில் முதல் பகுதியாக நான் எழுதிய புத்தகம் ஏற்கெனவே வெளியாகி இரு ந் த து . இர ண் டா வ து ப தி ப்பும் வெளிவந்துள்ளது. திரைத்துறைச் சார்ந்த இயக்குநர்கள், உதவிஇயக்குநர்கள், மாணவர்கள், உலக சினிமா ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான (2010) பரிசையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக வெளிவரும் இரண்டாவது பாகம் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அஜயன் பாலா :

சினிமா, இசை :

நாதன் பதிப்பகம் :