உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்

ஆசிரியர்: கௌதம சித்தார்த்தன்

Category சுயமுன்னேற்றம்
Publication எதிர் வெளியீடு
FormatPaper Back
Pages 136
ISBN978-93-84646-27-1
Weight200 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபுத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள் உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதை நகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம் என்பது. உலகமயமாக்கலின் வருகைக்குப்பிறகு தற்போதைய உலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறு பரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. இயக்குனருக்குத் தெரியாமல் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத் திரிப்புகள் நுட்பமாக கதையின் சட்டகங்களுக்குள் மறைந்து உட்கார்ந்து கொள்ளும். அந்த நுட்பமான கூறுகளுக்குள் இயங்கும் நுண்ணரசியல்களை இனங்கண்டு அவைகளை நெறிப்படுத்த வேண்டும். அங்குதான் கலையாக மாற்றம் பெறும் தருணங்கள் தோன்றும். அதுதான் இன்றைய மூன்றாம் உலகநாடுகளின் இயக்குனர்களின் சவால்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கௌதம சித்தார்த்தன் :

சுயமுன்னேற்றம் :

எதிர் வெளியீடு :