உலக சரித்திரம் (பாகம் - I,II)

ஆசிரியர்: ஜவஹர்லால் நேரு

Category வரலாறு
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatHardcover
Pages 1054
First EditionJan 2000
4th EditionJan 2013
Weight2.10 kgs
Dimensions (H) 22 x (W) 16 x (D) 4 cms
$49.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

"இதுவரை எழுதப்பட்டுள்ள புத்தகங்களிலேயே மிகச் சிறப்பான புத்தகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதில் உள்ள அனைத்து விஷயங்களும் முன்கூட்டியே திட்டமிட்டு எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் ஒரு தொடர்ச்சியான திட்டமிட்ட தொகுப்பாக உள்ளதால் இந்தப் புத்தகம் மேற்கத்தியர்களையே திகைப்பில் ஆழ்த்துவதாக உள்ளது..."
இன்றைய நவீன உலகில், மனிதகுல நம்பிக்கைக்கும் மனிதகுல முன்னேற்றத்திற்கும் தேவையான மனப்பாங்கை இதிலிருந்து ஏராளமாகப் பெற முடியும். இந்த மனப்பாங்கு எதிர்கால சந்ததியினருக்குப் பேருதவியாக இருக்கும். பொருத்தமற்றதாகவும் சோகமானதாகவும் இருந்ததாகத் தற்போது தோன்றும், சென்ற நூற்றாண்டின் வறட்டுத் தனமான நல்லார்வத்தை வெளிப்படுத்தாமல், மனித குல முன்னேற்றம் தவிர்க்க முடியாதது என்பதையே நேருவின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :