உலக உத்தமர் கலாம்

ஆசிரியர்: சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

Category வாழ்க்கை வரலாறு
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 208
First EditionDec 2015
5th EditionFeb 2016
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்கள் கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறையின் இயக்குனராகவும் கோவை கல்லாறு "சச்சிதானந்த ஜோதி நிகேதன்' பள்ளிச் செயலராகவும் பணியாற்றிவருகிறார்.
கோவை உற்பத்தித் திறன் குழுவின் தலைவராகவும், தன்னம்பிக்கை அறக்கட்டளையின் நிறுவனராகவும் உள்ளார். கோவை மில்லேனியம் சுழற்சங்கம் "தவத்தொழில் வித்தகர்' என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
கோவை பி.எஸ், ஜி கல்வி நிறுவனங்கள் "சிறந்த முன்னாள் மாணவர்" விருதினை பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மூலம் வழங்கி கெளரவித்துள்ளது. மேலும் கோவை ராமகிருஷ்ணா வித்யாலயா கல்வி நிறுவனங்களின் "சிறந்த முன்னாள் மாணவர்" என்ற விருதினையும் வழங்கி சிறப்பித்துள்ளது. தலைநகர் தமிழ்ச் சங்கம், புதுடெல்லி, "நம்பிக்கை நாவரசு' என்ற பட்டம் வழங்கி சிந்தனைக் கவிஞரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது, கோவை நன்னெறிக் கழகம் 'தமிழ் நெறிச் செம்மல்' விருது வழங்கி கவிஞருக்குச் சிறப்பு சேர்த்திருக்கிறது. சமீபத்தில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆளுநர் திரு. தங்கப்பழம் அவர்கள் 'இலட்சிய வேந்தன்' என்ற பட்டத்தை வழங்கிப் பெருமைசேர்த்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

குமரன் பதிப்பகம் :