உலக இலக்கியப் பேருரைகள்
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.325
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1197-3283-3930-0143
{1197-3283-3930-0143 [{புத்தகம் பற்றி
<br/>ஹோமர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளைக் குறித்து எஸ் .ராம கி ருஷ் ண ன் ஆற்றிய பேரு ரை கள் முக்கியமானவை. மறக்கமுடியாதவை. அந்த உரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு பல்கலைகழகம் செய்ய வேண்டிய வேலையை தனி ஒருவராகச் செய்து சாதனை செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ண ன்.உலக இலக்கியத்தினை அறிந்து கொள்ள விரும்பு கிறவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866