உலக அரங்கில் இந்தியா

ஆசிரியர்: டாக்டர் க.வெங்கடேசன்

Category வரலாறு
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaperback
Pages 519
Weight500 grams
₹325.00 ₹276.25    You Save ₹48
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'உலக அரங்கில் இந்தியா' அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். இந்நூலைப் படிப்போர் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைகளை நன்கு அறிந்து கொள்வதோடு இப்பொருள் பற்றிப் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் எளிதில் விடை அளிக்க முடியும். மேலும், இந்நூல் போட்டித் தேர்வர்களுக்கு மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பயன்படும். நிபுணத்துவ நடையைத் தவிர்த்து இந்நூலை எளிய தமிழில் எழுதியுள்ளேன். அண்மையில் சென்னையில் நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பிரபல பதிப்பகத்தின் உரிமையாளர், பேராசிரியர்கள் எழுதும் நூல்களைப் படிக்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறினார்! உலக அரங்கில் இந்தியா எனும் இந்நூலினை படிப்போர், இந்நூல்வாசிப்பதற்கு எளிதாகவும், புரிந்து கொள்வதற்கு சுலபமாகவும் இருக்கிறது என்று கருதினால் அது என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். படியுங்கள்! பயன் பெறுங்கள்!

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் க.வெங்கடேசன் :

வரலாறு :

வர்த்தமானன் பதிப்பகம் :