உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

ஆசிரியர்: மருதன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 208
ISBN978-93-5135-163-4
Weight250 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வரலாற்றின் போக்கைப் புரட்டிப்போட்டு அடித்தட்டு மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்திய புரட்சியாளர்கள் குறித்த ஓர் எளிய அறிமுகம் அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை, மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும், போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள். ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப் பங்களிப்பு. லத்தின் அமெரிக்காவின் இதயமாகத் திகழ்ந்த சிமோன் பொலிவாரின் போர்க்கள வாழ்க்கை. ஏகாதிபத்தியத்துக்கும் காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போரிட்ட க்யூப விடுதலைப் போராட்டத்தின் தந்தை ஹொசே மார்த்தியின் பின்னணி. சாதியின் கோரப் பிடியில் இருந்து அடித்தட்டு சமூகத்தை மீட்டெடுக்க ஜோதிராவ் புலே மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டம். சாதிகள் இயங்கும் விதத்தையும் சாதியொழிப்புக்கான தேவைகளையும் தெள்ளத்தெளிவாக முன்வைத்து அம்பேத்கரின் புரட்சிகரச் சமூகப் பார்வை, அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் உத்வேகமூட்டும் ஹோ சி மின்னின் வாழ்வும் அணுகு முறையும்...

உங்கள் கருத்துக்களை பகிர :
மருதன் :

வாழ்க்கை வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :