உலகை மாற்றிய சமன்பாடுகள்

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category கல்வி
Publication பாரதி புத்தகாலயம்
Pages 80
Weight50 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பித்தாகரஸ் தேற்ற சமன்பாடு முதல் நியூட்டனின் ஈர்ப்பு விசை, வெப்ப முடுக்கவியலின் இரண்டாம் விதி, மாக்ஸ்வெலின் மின் காந்தவியல், யுலர், நேவியர் ஸ்டோக்ஸ் மற்றும் கணித உலகை புரட்டிப் போட்ட முக்கியமான சமன்பாடுகள் குறித்த நுட்பமான விவரணைகளை ஆயிஷா. இரா.நடராசன் இந்நூலில் வாசகர்களுக்கு தந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆயிஷா இரா.நடராசன் :

கல்வி :

பாரதி புத்தகாலயம் :