உலகைக் கவர்ந்த ஜவஹர்லால் நேரு

ஆசிரியர்: பசுமைக்குமார்

Category கட்டுரைகள்
FormatPaper back
Pages 96
ISBN978-81-8804-868-2
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜவஹர்லால் நேரு இந்திய மக்களின் மகத்தான தலைவராகத் திகழ்ந்தவர், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு நிரம்பியவர், பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கியவர்களுள் ஒருவர், அணிசேரா இயக்கத்தின் தூணாக விளங்கியவர். சோவியத் நாட்டின் நெருங்கிய ஆதரவாளர், உலக இலக்கியங்களை நன்கு அறிந்தவர். உலகத் தரம்வாய்ந்த இலக்கியம் படைத்தவர். காந்தியடிகளின் கருத்துக்களுடன் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் காந்தியை இடையறாது நேசித்தவர், காந்தியோ நேருவையே தன் வாரிசாகக் கருதியவா, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. வாழ்நாளெல்லாம் 'அமந்தைகளை நேசித்தவர். அவரது பிறந்த தினம் குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. உலகைக் கவர்க்க நேரு உங்கள் உள்ளத்தையும் கவர்ந்து பார்த்திடுவார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பசுமைக்குமார் :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :