உலகே உனக்கு கண் இல்லையா?

ஆசிரியர்: தமிழன் பாபு

Category உரைநடை நாடகம்
Publication கயல் கவின் பதிப்பகம்
FormatPaperback
Pages 160
Weight450 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
தொப்புள் கொடி உறவுகளுக்கு ஈழத்தில் இருந்தது, ஓர் அவலக் குரல்
தமிழனே! உன் மவுனம் கலைக்க நாங்கள் படும் இடர்கள் இது போதாதா
தமிழ் இனமே! உன்னை அசையப் செய்ய எங்கள் குருதி நாற்றம் உன் நாசியை எட்டவில்லையா
தமிழ் உறவுகளே! உன் துயில் எழுப்ப எங்களது குழந்தைகள், பெண்களின் மரணப் பிளிறல் உன் செவியை அடையவில்லையா

உங்கள் கருத்துக்களை பகிர :
உரைநடை நாடகம் :

கயல் கவின் பதிப்பகம் :