உலகியல் நூறு

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category கட்டுரைகள்
Publication தென்மொழி பதிப்பகம்
FormatHardbound
Pages 77
Weight150 grams
₹20.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்நூலுள் உள்ள பாடல்கள் நூறும் வெண்பா யாப்பில் அமைந்தன வாகும். பாடல்கள் திண்ணிய மெய்ப் பொருள் கருத்துகளை வெளிப்படுத்துவன வாகையால், பாடல் அமைப் பும் இறுகலாகவே உள்ளது. அதனைப் பொழிப்பு ஓரளவே குழைவாக எடுத்துக் கூறுகிறது. இதில் உள்ள கருத்துகளை இதைவிட மிக எளிமையாக எடுத்துக் கூறுவதானால், அஃது, இந்நூலைப்போல் பல மடங்கு பெரிதாக அமைந்து விடும். காலமின்மை கருதி அவ்வேலையை என்னால் செய்ய முடிய வில்லை. பிற்காலத்து, மெய்ப் பொருளுணர்வும் தமிழ்த் தகுதி யும், அறிவு ஒளியும் வாய்க்கப் பெற்றார் எவரேனும் அதைச் செய்யட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

கட்டுரைகள் :

தென்மொழி பதிப்பகம் :