உலகம் வெப்பமடைவதும் அதன் தீய விளைவுகளும்

ஆசிரியர்:

Category பொது அறிவு
Publication கடலாங்குடி பதிப்பகம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹40.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபேராசிரியர் அர்த்தநாரீஸ்வரர் கல்வியாளர், சமூக விஞ்ஞானி, மொழியியல் வல்லுனர். ஆங்கிலத்தையும் இரண்டாவது மொழியையும் பயிற்றுவிப்பது, கல்வி மேலாளருக்கான படிப்பு, சம்ஸ்கிருதம், பல்கலைகளுக்கும் கலாசாரங்களுக்கும் பாலம் அமைத்தல், INDOLOGY முதலியவற்றில் தேர்ச்சி பெற்றவர்.
UNESCO டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யாவின் INSTITUTE OF DEVELOPMENT STUDIES, அகில இந்திய ஆங்கில மொழி ஆசிரியர்களின் சங்கம் ( 'ELTAI' ), பல்கலைக் கழகங்களின் தொலைதூரக் கல்வி அதிகாரிகள், கடலங்குடி INDOLOGICAL ஆராய்ச்சிக் கழகம், சென்னைப் பல்கலைக் கழக அகாடமிக் கவுன்சில், பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் SYNDICATE தமிழ்நாடு கல்வி போர்டுகள் ஆகியவை இவருடைய சேவையைப் பெற்றுக் கொண்டன.இவருடைய புத்தகம் ஒன்று DETAILED PROSE TEXTBOOK ஆக சென்னை , பாரதியார், பாரதிதாசன் பல்கலைக் கழகங்களால் PRESCRIBE செய்யப்பட்டது.சில நூல்கள், கவிதைகள், பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிப்பித் திருக்கிறார். இப் பேராசிரியரை IATEFL, FIPLV, TESOL முதலான அகில உலக மொழி சார்ந்த அமைப்புகள் நம் நாட்டின் பிரதி நிதியாக மாநாடுகளில் பங்கேற்க அழைத்தன இவருடைய முக்கிய கவனத்தை ஈர்ப்பது உலகம் வெப்பமடைதல். இதோ அவருடைய படைப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது அறிவு :

கடலாங்குடி பதிப்பகம் :