உலகம் நீ தான்

ஆசிரியர்: ஜே.கிருஷ்ணமூர்த்தி

Category தத்துவம்
Publication தமிழினி
FormatPaperback
Pages 208
First EditionDec 2011
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$5.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஒருவனுக்குள்ளே முழுஉலகமும் விரிந்து கிடக்கிறது; அதை எவ்வாறு காண்பது. எவ்வாறு கற்றறிவது என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், அதன் கதவு உங்கள் முன் புலப்படும். அதன் சாவி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இப்பூமியில் உள்ள யாரும் உங்களுக்கு இந்தச் சாவியைத் தரவோ, கதவைத் திறந்துவிடவோ முடியாது. நீங்களாகத்தான் அதைச் செய்யவேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :