உலகம் சுற்றும் தமிழன்

ஆசிரியர்: ஏ.கே.செட்டியார்

Category பயணக்கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 94
First EditionJul 2014
ISBN978-81-2342-674-7
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜப்பானில், ஒவ்னா என்னும் சிறிய ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்துக்கொண்டு நின்றேன். முன்பின் அறியாத இரண்டு ஜப்பானிய வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களில் ஒருவன் என் கையைப் பிடித்துக் குலுக்கி, “நீங்கள் காந்தியின் நாட்டிலிருந்து வந்தவர் தானே?'' என்றான். “ஆம்” எனத் தலையசைத்தேன். ''உலகத்தில் காந்தியடி களைப் போன்ற மனிதர் யாரும் கிடையாது. ஜப்பானில் எத்தனையோ வீரர்கள் பிறந்திருக் கிறார்கள்; சக்கரவர்த்திகள் பிறந்திருந்திருக்கிறார்கள். ஆனால், காந்தியடிகள் போன்ற சிறந்த மனிதர்கள் பிறந்ததேயில்லை” என்றான். சக்கரவர்த்தியையே கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடும் ஜப்பானி யர்கள் காந்தியடிகளைப் பாராட்டு வதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பயணக்கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :