உலகம் (உயிர்ச்ச்சுழல்) அழியப் போகின்றதா? (யாரால் காப்பாற்ற முடியும்) தமிழ் (தாய்) மொழி பிழைக்க!

ஆசிரியர்: பா.சின்மயானந்தம்

Category சுற்றுச்சூழல்
Publication பா.சின்மயானந்தம்
FormatPaperback
Pages 16
Weight50 grams
₹12.00 ₹10.80    You Save ₹1
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
நிலம் என்பது மனிதன் உழைத்து உணவை உற்பத்தி செய்ய கடவுள் (இயற்கை) கொடுத்த கொடை, கோடிக்கணக்கான மக்கள் பசியோடு வேலையில்லாமல் இருக் கின்ற சூழ்நிலையில் அவர்களுக்கு உழைக்க வாய்ப்பளிக்காமல் நிலத்தை எனது. உனது என்று வேலியமைத்துக் கொண்டு மலடாக வைத்திருக்கும் தனியார் மயத்தை ஆதரிக்கும் எவரும் கடவுளுக்கு எ தி ர ா ன வர் க ளே ! நி ல த் ைத அனைவருக்கும் பொதுவானதாக மாற்றப் போராடுபவர்களே ஆன்மிகவாதிகள்.பொதுவுடைமை பேசாமல் புதிய இந்தியாவை படைப்போம், புதிய தமிழகம் படைப்போம், நதிகளை காப்போம். சுற்றுச் சூழல் காப்போம் என்பதெல்லாம் சாத்தியமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுற்றுச்சூழல் :