உலகமயம் இந்தியம் தமிழ்த்தேசியம்
ஆசிரியர்:
கி.வெங்கட்ராமன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1181-2073-9719-5872
{1181-2073-9719-5872 [{புத்தகம்பற்றி அரசியல் கட்சிகளும், கம்பெனி முதலாளிகளும் தனித்தனியே இருந்த பழைய நிலை அப்படியே நீடிக்கவில்லை . புதிய தாராளமயம் இந்த ஒன்று கலத்தலை விரைவுப்படுத்துகின்றது. முதலாளிகள் அரசியலில் வெளிப்படையாக ஈடுபடாமல் கட்சிகளின் வழி காரியம் சாதிப்பது இருந்தது. இன்று நேரடியாக - அவர்களே அரசியலுக்கு வந்து விட்டார்கள். புதிய தாராளமயத் திற்கு ஏற்ற அரசியல் கட்டமைப்பு இது. கட்சிகளே கூட கம்பெனியைப் போல நடத்தப்படுகின்றன."
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866