உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்

ஆசிரியர்: வ.செ.குழந்தைசாமி

Category சங்க இலக்கியம்
FormatPaper Back
Pages 135
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மைய அரசின் உள்நாட்டுத்துறை, தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்ற மைய அரசின் அங்கீகாரத்தை 12.10.2004 நாளிட்ட அறிக்கையின் மூலம் வெளியிட்ட பொழுது தமிழர்கள் அனைவரும் தாங்கள் ஓர் அங்குலம் உயர்ந்தது போன்று மகிழ்ந்தனர்; பெருமைப்பட்டனர். பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில், துல்லியமாகச்சொல்வதானால் 1903-இல் பரிதிமாற்கலைஞர் செய்த பிரகடனம் அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வேண்டுகோளாகி, பல ஆண்டுகட்குப்பின் கோரிக்கையாக உருப்பெற்று, அந்த நூற்றாண்டின் இறுதியில் ஓர் இயக்கமாகவே வளர்ந்து, இந்த நூற்றாண்டில் வெற்றி பெற்ற நிகழ்வைத் தமிழர்கள் ஒரு விழாவாகவே கொண்டாடினர் என்பது மிகையன்று. அதே சமயத்தில் இந்த அறிவிப்பையும், அதனடிப்படையில் எடுக்கப்பட்ட விழாக்களையும் புரிந்துகொள்ள இயலாத மொழி அறிஞர்கள், குறிப்பாக மேலை நாட்டு அறிஞர்கள் புருவத்தை உயர்த்தினர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வ.செ.குழந்தைசாமி :

சங்க இலக்கியம் :

பாரதி பதிப்பகம் :