உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டகாசம்

ஆசிரியர்: ஜெகாதா

Category விளையாட்டு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 248
ISBN978-93-8281-416-7
Weight250 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகக் கோப்பை கிரிக்கெட்டின் நெடிய வரலாற்றின் அற்புத நிகழ்வுகள் நெஞ்சுக்கு அருகில் அப்படியே இந்நூலில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் மட்டுமின்றி, ஆடியவர்களின் உணர்வுகளும் உரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கிரிக்கெட் ரசிகர்களின் பசியைக் கணக்கில் கொண்டு கிரிக்கெட் 'புல்' மைதானம் மட்டுமன்றி, அநேக கிரிக்கெட் புள்ளிவிவரக் கரும்பலகையும் ஆங்காங்கே ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் வீரர்களின் வாழ்நாள் சாதனைப் பயணம் இந்நூலில் தொகுக்கப்பட்டிருப்பது அரிய விருந்தாக அமையும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

விளையாட்டு :

நக்கீரன் பதிப்பகம் :