உற்சாக டானிக் மனசுக்கு...

ஆசிரியர்: சிவா

Category சுயமுன்னேற்றம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 96
First EditionJan 2007
4th EditionSep 2015
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'மனிதநேயம் போற்றி, தனி மனித நலம் தவிர்த்து பொதுநலன் கருதி, பொலிவுடன் வாழ, அரிய பல செய்திகளை இந்நாலில் அவர் சொல்லியிருக்கிறார், தேகத்தைப் பாதுகாத்திடுங்கள், அது தேசத்தைப் பாதுகாக்க உதவும். வீட்டைப் பராமரியுங்கள், அதுநாட்டு நலனுக்கு உரமாக அமையும் என புதிய பாதை காட்டியிருக்கிறார். இந்த இளம் வயதில் தெளிந்த மன ஓட்டமும், தேனினும் இனிய நடை ஓட்டமும் கொண்டு சிவா அவர்கள் படைத்துள்ள இவ்விருந்து நமக்கு அருமருந்து. வித்தகக் கவிஞர் பா. விஜய் ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்க வழக்கங்களை நண்பர் சிவா அழகாக மொழி வடிவமாக்கியிருக்கிறார். இவற்றில் சிலவற்றையாவது நாம் பின்பற்றினாலே நல்ல மனிதராக நாம் ஒளிரலாம். இப்புத்தகம் நீர்த்திரையல்ல மனதை விட்டு விலகுவதற்கு, லட்சியக் கனவுகளுக்கு இது ஒரு ஒளியூட்டும் விழித்திரை உணர்வுகளுக்கு இது ஒரு ஊட்டச்சத்து மாத்திரை இப்புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமக்குள் தொலைந்துபோன நம்மை நிச்சயம் கண்டுபிடிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிவா :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :