உறுமீன்களற்ற நதி

ஆசிரியர்: இசை

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperblack
Pages 80
ISBN978-81-89945-39-8
Weight150 grams
₹95.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இளம் கவிஞர் இசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. இன்றைய வாழ்க்கையின் லெளகீக நிகழ்வு களுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப் போன குரூரங்களின் முன் ஒரு பார்வை யாளனாகவே நிற்கும் இயலாமை என எல்லாமும் நகையுணர்வுடன் கூடிய கிண்டலான பார்வையில் கவிதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. முதல் தொகுப்புக்கும் இந்தத் தொகுப்புக்கு மிடையேயான ஆறாண்டுக் கால இடை வெளியில் கவிதையமைப்பில், செய்நேர்த்தி யில், கவிதை மொழியில், பார்வையில் இசையிடம் கூடிவந்திருக்கும் கலைத் திறன் வியப்பளிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இசை :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :