உறுப்பு 370: காஸ்மீரத்தின் உரிமை முறியா? அடிமைப் பொறியா?

ஆசிரியர்: நலங்கிள்ளி

Category பொது நூல்கள்
Publication கீழைக்காற்று வெளியீட்டகம்
FormatPaper Pack
Pages 32
Weight50 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



காஷ்மீர் பற்றிப் பேசும் போதெல்லாம் உறுப்பு 370 பற்றிய 'பேச்சு வராமல் போகாது. அந்த உறுப்பு 370 காஷ்மீரிகளின் அடிப்படை அடையாளங்களை, உரிமைகளைக் காப்பது என்றே பாஜக தவிர அனைத்து இந்தியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் பாஜகவோ உறுப்பு 370 இந்திய ஒற்றுமையைக் கெடுக்கிறது எனக் கூறுகிறது. ஆனால் உறுப்பு 370இன் உண்மைப் பொருளை இந்நூல் ஆழ்ந்து ஆய்கிறது. அந்த வகையில் அந்த உறுப்பு 'காஷ்மீரிகளின் உரிமை முறியா? அடிமைப் பொறியா? என ஆய்ந்து உண்மையை வெளிக் கொண்டு வருகிறது. 370 அரசியலை வைத்து நேரு, படேல் தொடங்கி இன்றைய மோடி வரை எப்படி எல்லாம் காஷ்மீர் மக்களின் உரிமை வாழ் வுடன் விளையாடுகின்றனர் என வரலாற்று உண்மைகளுடன் அம்பலப்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நலங்கிள்ளி :

பொது நூல்கள் :

கீழைக்காற்று வெளியீட்டகம் :