உறவுகள் எதற்காக?

ஆசிரியர்: சத்குரு

Category ஆன்மிகம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaperback
Pages 75
Weight100 grams
₹35.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆண், பெண் இடையிலான உறவு முறைக்குள் இருக்கின்ற எதிர்பார்ப்புகளை, அவர்கள் தேவதைகளையும் கடவுளையுமே திருமணம் செய்து கொண்டால் கூட அவர்களாலும் நிறைவேற்ற முடியாது. தோற்றுப் போவார்கள். உங்களது இயல்பான தன்மையே மகிழ்ச்சியாக இருக்குமானால், உறவுகள் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் இருக்குமே தவிர, மகிழ்ச்சியைத் தேடி இருக்காது. உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு, நீங்கள் அடுத்தவரிடமிருந்தும் அவர் உங்களில் இருந்தும் மகிழ்ச்சியைப் பிழிந்தெடுக்க முனைந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு உறவுகள் துன்பம் ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும். எங்கே ஈடுபாடு இல்லையோ, அங்கே வாழ்க்கைக்கான வாய்ப்பே இல்லை. வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருக்க நீங்கள் விரும்பினால், ஏன் வாழ முயற்சிக்க வேண்டும், பிறகு வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்? இறந்துபோய் விடுங்கள், உங்கள் நோக்கம் நிறைவேறிவிடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சத்குரு :

ஆன்மிகம் :

நர்மதா பதிப்பகம் :