உயிர் காக்கும் சித்த மருத்துவம்

ஆசிரியர்: இதழாளர் அய்கோ

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaper back
Pages 640
First EditionOct 2000
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 4 cms
$13      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பணிகளைப் பற்றி இன்று தம் தமிழ் மக்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கவில்லை என்பது ஒரு பெருங்குறையே ஆகும்.ஏனென்றால் மதுரைத் தமிழ்ச்சங்கம்தான் ஆத்ம ரட்சாமிர்தம் என்ற இந்த முழுமையான மருத்துவ நூலை எழுதவும் பின் புத்தகமாக வெளியிடவும் முழுமுயற்சி எடுத்துக் கொண்டு அரும்பாடு பட்டு உழைத்திருக்கிறது, என்பது எடுத்துக் காட்டப்பட வேண்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :