உயிர் காக்கும் உபவாசம்

ஆசிரியர்: டாக்டர். ஏ.வி.ஜி.ரெட்டி

Category உடல்நலம், மருத்துவம்
Publication இயற்கை உணவு நல ஆராய்ச்சி நிறுவனம்
FormatPaperback
Pages 100
First EditionDec 2002
2nd EditionDec 2011
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 16 x (D) 1 cms
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

'உயிருள்ள இயற்கை உணவுகள்' என்ற இயற்கை மூலிகை உணவு மருத்துவ நூலை தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டு இயற்கை மூலிகை உணவு மருத்துவத்தை பரப்பி வருபவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி, மூலிகை உணவு மருத்துவத்தை இயற்கை மருத்துவத்துடன் சேர்த்து அதற்கென தங்கும் வசதியுடன் கூடிய 35 படுக்கைகள் உள்ள இயற்கை மூலிகை மருத்துவமனையை சென்னையில் முதன்முதலில் நிறுவியவர் டாக்டர் ஏ.வி -ஜி. ரெட்டி. மேலும் பரிபூரண உடல் நலம், வாழ்க நலமுடன், உபவாசம், நோய்களை நீக்கும் மூலிகை மருந்துகள், மூலிகை மருத்துவ ரகசியங்கள் ஐநாறு) மூலிகைகள் அதன் பயன்கள் போன்ற புத்தகங்களை தமிழில் வெளியிட்டு மக்களை நோய்களிலிருந்து விடுதலை பெற்று வாழ வழி செய்துள்ளவர் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தாங்க முடியாத கஷ்டங்களுடன் வாழ்ந்து வரும் சொரியாஸிஸ் என்ற தோல் வியாதி நோயாளிகள், பல வருடங்களாக ஊசி, மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டும் உடல் நலம் கிட்டாத அலர்ஜி, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, வலிப்பு, வாதம், பக்க வாதம், மாரடைப்பு, மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற எல்லாவிதமான நோயாளிகளுக்கும் இயற்கை மூலிகை விருந்து முறையில் நவீன மருத்துவம் செய்வதில் முழுவெற்றி அடைந்தவர். மாதந்தோறும், முதல் ஞாயிறு மதுரையிலும், 3வது ஞாயிறு திருச்சியிலும், 4-வது ஞாயிறு சென்னையிலும் நடைபெறும் இலவச இயற்கை மருத்துவ முகாமில் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆரோக்கியமாக வாழும் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஏ.வி.ஜி. ரெட்டியை நேரில் சந்தித்தும் ஆலோசனை பெறலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :