உயிர் காக்கும் உணவு நூல்

ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி

Category உடல்நலம், மருத்துவம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages N/A
First EditionFeb 2018
ISBN978-93-87597-41-9
Weight100 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 2 cms
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மனிதருக்குப் பலப்பல காரணங்களினாலே பலப்பல நோய்கள் உண்டாகின்றன. நோய்களைத் தீர்க்கச் சிகிச்சைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோய் வந்த பிறகு, மருந்து கொடுத்து, நோயைத் தீர்ப்பதைவிட, நோய் வராமலே தடுப்பது மிக நல்லது. சரியான உணவைத் தகுந்த முறைப்படி உட்கொள்ளாத காரணத்தினாலே நோய்கள் உண்டாகின்றன. தகுந்த உணவைத் தகுந்த முறைப்படி சமைத்து உண்போமானால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை சீனி. வேங்கடசாமி :

உடல்நலம், மருத்துவம் :

கௌரா பதிப்பக குழுமம் :