உயிர் எழுத்து மூலிகை மர்மம்

ஆசிரியர்: மு.ந.புகழேந்தி

Category
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 296
ISBN978-93-85471-25-4
Weight350 grams
₹290.00 ₹281.30    You Save ₹8
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நோய் தோன்றுவதற்கும், தோன்றிய நோயைக் குணப்படுத்துவதற்கும் நாம் உட்கொள்ளும் உணவு பெருமளவில் உதவுகிறது என்னும் உண்மையின் அடிப்படையில் இவர் 'உணவின் வழி உடல் நலம், நோய் நிலையில் உணவு நெறி, நல்வாழ்வுக்கான திறவுகோள்' போன்ற சிறந்த நூல்களைத் தொடர்ந்து உயிர் எழுத்து மூலிகை எனும் இந்நூலினை எழுதியுள்ளார். நோயாளிகள் மட்டுமின்றி, உடல் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது. சிறுநீரக செயலிழப்பு, சர்க்கரை நோய், குழந்தையின்மை , ஆஸ்த்மா , தோல் நோய்கள், மூட்டுவலி (வாதம்), மூலம், வெரிகோஸ் வெய்ன், வலிப்பு, ஆட்டிசம், மனநிலை பாதிப்பு ஆகிய நோய்களுக்கும் சிறப்புச் சிகிச்சை அளித்து வருகிறார். மாற்று மருத்துவத்தில் புற்றுநோயை குணப்படுத்தவும், வராமல் காத்துக்கொள்வதற்குமான ஆராய்ச்சியிலும், மூலிகை ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுக்கொண்டுள்ளார். டி மாற்று மருத்துவம் தொடர்பான கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதி மனித உடல் நலத்திற்கு வழிகாட்டும் இவர், சமுதாய நலத்திற்கான நூல்களையும் பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்துகொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.ந.புகழேந்தி :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :