உயிர்நதி
ஆசிரியர்:
சிவபாலன் இளங்கோவன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF?id=6+5994
{6 5994 [{புத்தகம் பற்றி நமது குடும்ப அமைப்பு பெண்கள் சார்ந்திருக்கும் சித்தாந்தங்கள், எதிர்பார்ப்புகள் எப்படி பெண்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், அவர்களின் சார்பற்ற நிலைக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என்பதற்கு நவீன காலத்தின் மிகச்சிறந்த உதாரணம் குழந்தையின்மை. அறிவியலை மையமாக வைத்து இயங்கும் மருத்துவத் துறையும் இந்தப் பிரச்சினையில் பெரும்பாலான நேரங்களில் குடும்ப அமைப்பின் அதே பெண்களுக்கு எதிரான மனநிலையே கொண்டிருக்கிறது என்பது வருத்தமானது. பெண்களின் அகம் சார்ந்த துயரங்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த நாவலின் வழியாக நான் அந்த ஏராளமான பெண்களின் அகக்கதவுகளை திறந்து காட்டியிருக்கிறேன், இருள் கவிழும் அந்த உணர்வுகளின் மீது சிறு வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866