உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்

ஆசிரியர்: தமிழ்மணவாளன்

Category கவிதைகள்
Publication படி வெளியீடு
FormatPaperback
Pages 80
First EditionJan 2017
ISBN978-93-8430-205-4
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹70.00       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


முந்தைய கவிதைகளின் சொல்முறையிலும் விஷயத் தேர்விலும் இருந்தும் வெகுதூரம் விலகி இருக்கிறார் தமிழ்மணவாளன்.வாழ்வின் அபத்தங்கள்,மொழியையும் தடுமாறச் செய்து அபத்தமுறச் செய்கிற நிர்பந்தங்களைக் கவனம் கொள்கிறார் அவர்.அளவெடுத்து தைக்கப்பட்ட சட்டை மாதிரி இல்லை நிகழும் சம்பவங்கள்,மற்றும் தம்மை வெளிப்படுத்தும் மனித மொழிகள்.நவீன வாழ்க்கை,மொழியை மேலும் இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்லுகிற வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன தமிழ்மணவாளன் கவிதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :