உயிர்துளி

ஆசிரியர்: மருதம்கோமகன்

Category கவிதைகள்
Publication மருதம் பதிப்பகம்
Formatpapper back
Pages 64
First EditionApr 2017
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மழைநீர் உயிர்நீர் ஒவ்வொரு மணித்துளியும் உயிர்த்துளி
பாரதத்தைப் பார்த்துச் சிரிக்கிறது அரியணையேறிய ராமனின் செருப்பு!
காலவெள்ளத்தில் கரைந்தே போனது அம்மாவின் இறந்தநாள்:
தமிழகமெங்கும் வயல்களும் தலைகளும் தரிசாகவே இருக்கின்றன!

உங்கள் கருத்துக்களை பகிர :